A deep Understanding in basic Islamic disciplines such as Al-Quraan, As-Sunnah, Fiqh, Aqeedha, Thareekh and Usools etc.. and to develop the skill in applying this knowledge wherever required.
வரலாற்றில் மாணவர்கள் தவறு செய்தால் அதை சரி செய்யலாம் ஆனால் வரலாற்று ஆசிரியர்களே வரலாற்றில் தவறு செய்தால் அதை திருத்துவது யாரால்தான் முடியும். உலகம் உருண்டை என்ற ஆறு நூறு வருடத்திற்கு சொல்வதற்கு முன்பே இந்த உலகத்திற்கு சொன்னவர் அல்-புரூனி என்ற அறிஞர் ஆவார். கோல பூமி பற்றியும் சூரிய சுழற்சி பற்றியும் பூமி சுழலும் அச்சுகளை பற்றியும் உலகிற்கு சிறந்த உண்மையைஅறிந்து சொன்னவர் இவர் எழுதிய ஆய்வு நூல்கள் மட்டும் 180 ஆகும். பூமியின் முதல் வரைபடத்தை தந்தவர் கெப்லர் என்பது உலக வரலாறு.